நீங்கள் தேடியது "Medical college"
26 Sept 2019 4:02 AM IST
குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார் உதித் சூர்யா : தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரை, தேனி அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2019 6:49 PM IST
நீட் ஆள்மாறாட்டம் - குடும்பத்துடன் உதித் சூர்யா கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2019 5:37 PM IST
நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா குடும்பத்துடன் கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Sept 2019 6:30 PM IST
மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல் - வீடியோவில் கதறி அழும் பெண் ஆசிரியர்
சென்னையில், மருத்துவக் கல்லூரியில் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக பெண் உதவி பேராசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Sept 2019 4:41 PM IST
நீட் ஆள்மாறாட்ட விசாரணைக்காக உதித் சூர்யா சிபிஐயிடம் சரணடைய உத்தரவு
நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா சிபிசிஜடி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
22 Sept 2019 3:02 AM IST
"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்" - அமைச்சர் செங்கோட்டையன்
"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்"
22 Sept 2019 12:57 AM IST
"நீட் தேர்வால் கனவாகி போன மருத்துவ படிப்பு : துணை மருத்துவ படிப்புகளில் சேர அதிக ஆர்வம்"
பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் ஆர்வம்
8 July 2019 3:05 AM IST
நோயாளியை குப்பைக் கூளத்தில் படுக்க வைத்த மருத்துவமனை - பொதுமக்கள் அதிருப்தி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் குப்பைக் கூளத்தில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 Jun 2019 10:49 PM IST
(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ?
(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ? - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)
19 Nov 2018 2:49 PM IST
செவிலியர்கள் மீது ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் - திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 Sept 2018 2:19 PM IST
6 மாநிலங்களில் நிர்ணயித்துள்ள விகிதாச்சாரத்தை விட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என, உலக சுகாதார மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த விகிதாச்சாரத்தின்படி, இந்தியாவில் தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
13 July 2018 1:33 PM IST
நெல்லை : நீட் தேர்வில் வெற்றி பெற்று மாணவன் படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்பு
நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற ஏழை மாணவனின் கல்வி செலவை நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது.