நீங்கள் தேடியது "Marina Beach"
2 Feb 2019 8:08 AM IST
சென்னை மெரினா கடலில் மூழ்கிய 3 மாணவர்கள் மாயம்
சென்னையில், 3 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர்.
27 Jan 2019 4:40 AM IST
சென்னையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்த மனநல நோயாளிகள்
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சிறப்பு ஏற்பாடு
17 Jan 2019 2:12 AM IST
காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
10 Jan 2019 3:43 PM IST
மெரினாவில் உள்ள 2000 மீன் கடைகளை அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2000 மீன் கடைகளை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
9 Jan 2019 5:36 PM IST
எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி...
எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி...
7 Jan 2019 1:30 AM IST
சென்னையில் ரோபோட்டிக் கண்காட்சி : மாணவர்கள், பெற்றோர் பார்த்து வியப்பு
சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
29 Dec 2018 2:01 PM IST
கடற்கரையில் வீசப்பட்ட 9 மாத குழந்தை
சென்னை பட்டினப்பாக்கம் அருகே 9 மாத குழந்தை கடலில் வீசப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Dec 2018 2:58 PM IST
மெரினாவில் கர்சீப் விற்கும் ரங்கம்மாள் பாட்டி..
திரைப்படங்களில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாட்டி ஒருவர் வறுமை காரணமாக கடற்கரையில் கர்சீப் விற்றுக் கொண்டிருக்கிறார்.
18 Dec 2018 1:27 PM IST
கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 5 நாளில் கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகளில் 20 டன்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
18 Dec 2018 11:14 AM IST
மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் நடைபயிற்சி...
சென்னை உயர் நீதிமன்ற அறிவுரைப்படி மெரினா கடற்கரையில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.
17 Dec 2018 4:23 PM IST
மெரினாவை சுத்தப்படுத்தும் பணி : சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை
சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் காவல் ஆணையருடன், நடைபயிற்சி செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
14 Dec 2018 10:28 AM IST
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.