நீங்கள் தேடியது "Marina Beach"
22 Oct 2022 2:28 PM IST
மெரினா கடற்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - ஒரு மாணவர் நீரில் மூழ்கி மாயம்
2 Oct 2021 8:36 AM IST
மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
14 Oct 2020 1:29 PM IST
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
13 Oct 2020 1:16 PM IST
"மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்"
மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
29 Sept 2020 1:56 PM IST
மெரினாவில் மக்களை அனுமதிக்கலாமா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 March 2020 5:26 PM IST
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மூடல்
மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மாலை 3 முதல் மூடப்பட்டது.
21 Feb 2020 4:55 PM IST
மெரினா கடற்கரை பகுதியில் மீன் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட கோரி வழக்கு - மாநகராட்சி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
25 Jan 2020 2:48 PM IST
குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
23 Jan 2020 7:36 PM IST
ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
1 Jan 2020 5:28 PM IST
மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
தடையை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர்.