நீங்கள் தேடியது "malaysia"
13 May 2019 8:38 AM IST
மலேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி - தமிழகத்தை சேர்ந்த பெண் தங்கம் வென்று சாதனை
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில், இந்தியாவை சேர்ந்த பெண் தங்கம் வென்றுள்ளார்.
10 May 2019 7:15 AM IST
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை - அரசு ஊக்கத் தொகை வழங்க கோரிக்கை
மலேசியாவில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
13 April 2019 3:07 AM IST
விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 11 பேர் கைது
மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Feb 2019 5:11 PM IST
திருச்சியில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரம் புதுமடத்தை சேர்ந்த முகமது கனியிடம் விசாரணை
திருச்சி விமானத்தில் சூட்கேஸ் சக்கரம் போன்று கடத்திவரப்பட்ட 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 Feb 2019 10:55 AM IST
உலக காதலர்கள் வரவேற்கும் இந்திய ரோஜா...
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ரோஜா மலர்கள் பற்றி சுவாரஸ்ய தொகுப்பு.
20 Jan 2019 1:55 PM IST
சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
15 Jan 2019 12:20 PM IST
மலேசியாவில் பாண்டா கரடி பிறந்தநாள் கோலாகலம்
மலேசியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், பாண்டா கரடி குட்டியின் பிறந்தநாள், கோலகலமாக கொண்டாடப்பட்டது.
11 Jan 2019 4:47 PM IST
வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...
சொகுசு வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள், தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.
24 Dec 2018 7:14 PM IST
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் - 8ஆம் வகுப்பு மாணவர் அசத்தல்
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
23 Dec 2018 11:24 AM IST
சர்வதேச புத்தகப் போட்டி - தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் '1801' புத்தகம் தேர்வு
மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக புத்தகப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய புத்தகம் முதல் பரிசை வென்றுள்ளது.
12 Dec 2018 7:20 PM IST
சீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்
தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.
6 Nov 2018 2:05 AM IST
வேலைக்காக மலேசியா சென்ற தமிழர்கள் துன்புறுவதாக கதறல்
சமூக வலைதளத்தில் வீடியோ - மீட்ககோரி அரசுக்கு கோரிக்கை