நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa"
2 May 2019 4:44 PM IST
இந்திய உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மகிந்த ராஜபக்சே கேள்வி
இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்த போதும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்
27 April 2019 5:07 PM IST
ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது.
26 April 2019 12:54 PM IST
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 April 2019 9:58 AM IST
அடுத்த இலக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் - சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை
இலங்கையில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
14 March 2019 3:26 PM IST
இலங்கை விவகாரம் : தேவையற்ற தலையீடு - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே குற்றச்சாட்டு
போர் காலத்தில் எல்லையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வந்த மேற்குலக நாடுகள் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியிலும் வட பகுதியிலும் தேவையற்ற தலையீடுகளை செய்து வருவதாக பசில் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
10 Feb 2019 5:39 AM IST
தேவகவுடாவுடன் ராஜபக்சே சந்திப்பு...
பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசினார்.
8 Feb 2019 5:12 AM IST
இலங்கை படை வசம் இருந்த நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு...
இலங்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
6 Feb 2019 4:27 AM IST
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை - மகிந்த ராஜபக்சே
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 10:50 AM IST
"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை
ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
16 Dec 2018 10:40 PM IST
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபட்சேவை நியமிக்க தீர்மானம்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர, சபாநாயகர் ஜெயசூரியா நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்ப்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 5:55 PM IST
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
9 Dec 2018 3:33 AM IST
இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - பிரபா கணேசன்
இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.