நீங்கள் தேடியது "madurai high court"

கல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு
31 May 2020 8:47 AM IST

கல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.

மரங்களை வெட்ட தடை விதிக்க கோரி வழக்கு : 2 மனுதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
20 March 2020 6:06 PM IST

மரங்களை வெட்ட தடை விதிக்க கோரி வழக்கு : 2 மனுதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

மரங்களை வெட்ட தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்த 2 பேருக்கு தலா10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாசலில் குப்பை தொட்டியை வைத்த விவகாரம் - நகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
10 March 2020 4:53 PM IST

பள்ளி வாசலில் குப்பை தொட்டியை வைத்த விவகாரம் - நகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

பள்ளி வாசலில் குப்பை தொட்டியை வைத்ததற்கு, நகராட்சி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் வெற்றி பெற்ற விவகாரம் - தேர்தல் அலுவலர் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை
18 Feb 2020 3:42 PM IST

பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் வெற்றி பெற்ற விவகாரம் - தேர்தல் அலுவலர் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை

கரூர் மாவட்டம், சித்தலவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக, கிருஷ்ணமூர்த்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் எப்போது? - தமிழக தேர்தல்  பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
14 Feb 2020 1:28 AM IST

"மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் எப்போது?" - "தமிழக தேர்தல் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னரே மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை, நடத்த முடியும் என தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

5, 8 பொதுதேர்வு -தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
30 Jan 2020 5:52 PM IST

"5, 8 பொதுதேர்வு -தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

விதிமீறிய கட்டடத்துக்கு சீல் வைத்த விவகாரம் : வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவு
28 Jan 2020 7:52 AM IST

விதிமீறிய கட்டடத்துக்கு சீல் வைத்த விவகாரம் : வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவு

கொடைக்கானல் பகுதியில் விதிமீறிய கட்டடத்தை உரிமையாளர்களே அகற்றிக்கொள்ள அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சீலிடப்பட்டதை அகற்றியவுடன் வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

பால் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடை - வழக்கை ஒத்தி வைத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
13 Jan 2020 6:48 PM IST

பால் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடை - வழக்கை ஒத்தி வைத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட விதிக்கபட்ட தடையை நீக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது.

மேலவளவு கொலை வழக்கு விவகாரம் : விடுதலையான 13 குற்றவாளிகளுக்கு நோட்டீஸ்
25 Nov 2019 2:10 PM IST

மேலவளவு கொலை வழக்கு விவகாரம் : விடுதலையான 13 குற்றவாளிகளுக்கு நோட்டீஸ்

மதுரை மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான 13 பேருக்கும் உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முகிலன் தலைமறைவானாரா? கடத்தப்பட்டாரா? - தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
30 Oct 2019 4:31 PM IST

முகிலன் தலைமறைவானாரா? கடத்தப்பட்டாரா? - தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை
18 Oct 2019 3:35 PM IST

நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை

நாங்குநேரி இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
16 Oct 2019 2:10 AM IST

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கீழநாட்டுக்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.