நீங்கள் தேடியது "madurai high court"
16 Oct 2020 9:04 AM IST
"நாட்டின் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
நாட்டின் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
14 Oct 2020 5:45 PM IST
5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என்ற அரசு அறிவிப்பின் நிலை என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்பு குறித்து அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
13 Oct 2020 6:46 PM IST
புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை
25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
9 Oct 2020 6:16 PM IST
சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: "அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
9 Oct 2020 5:43 PM IST
பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க செம்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
9 Oct 2020 12:30 PM IST
"கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
9 Oct 2020 9:09 AM IST
கருணை அடிப்படையில் வேலை வழங்கக்கோரிய வழக்கு - உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சமூக விரோதிகளால் வெடி குண்டு வீசி கொல்லப்பட்ட சார்பு ஆய்வாளர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து உள்துறை செயலர் 4 வாரத்தில் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
9 Oct 2020 8:54 AM IST
"கடன் வசூல் ஏஜென்சிகளின் கெடுபிடிகளை தடுக்க முடியாதா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
வங்கிக்கடன் வசூலிக்கும் போது ஏஜென்சிகளின் சட்டவிரோத நடைமுறைகளை தடுக்க முடியாதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
8 Oct 2020 9:52 PM IST
(08/10/2020) ஆயுத எழுத்து - திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்?
சிறப்பு விருந்தினர்களாக : எழிலரசன், திமுக எம்.எல்.ஏ/குமரகுரு, பா.ஜ.க/அருணன், சி.பி.எம்/கோவை சத்யன், அ.தி.மு.க
8 Oct 2020 1:39 PM IST
மத்திய தொல்லியியல் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
செம்மொழியான தமிழை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்கான அறிவிப்பு வெளியிட்டதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது
18 Sept 2020 4:36 PM IST
அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல் : தற்காலிகமாக நிறுத்தம்- தமிழக அரசு
அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2020 10:40 PM IST
"அரசின் சலுகை, திட்டம் தொடர்பான தரவுகளை, இணையத்தில் பதிவேற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை
அரசின் சலுகை, திட்டம் தொடர்பான தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து, மக்களுக்கு உதவி செய்யுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.