நீங்கள் தேடியது "Madras HC"
17 July 2018 12:38 PM IST
துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார் : சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
9 July 2018 10:37 AM IST
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
6 July 2018 8:15 AM IST
"சான்றிதழை பறிகொடுத்த மாணவனுக்கு உதவ தயார்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
சான்றிதழை பறி கொடுத்த மாணவன் பூபதிராஜாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
6 July 2018 7:05 AM IST
"இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்" - துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார்
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் என துணை முதல்வரும், மீன்வளத்துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்
3 July 2018 12:02 PM IST
தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர அரசு தயாராக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற தமிழக அரசு நடடிவக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
30 Jun 2018 6:19 PM IST
"வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து
நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளின் தரம் மிகவும் முக்கியம் என்றும், அதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 6:40 PM IST
சித்த மருத்துவ மாணவருக்கு கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
சித்த மருத்துவ மாணவருக்கு கல்வி கடன் வழங்க மறுத்த வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
29 Jun 2018 4:44 PM IST
மாணவிக்கு கல்விக்கடன் நிராகரிக்கப்பட்ட விவகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு
நாகை மாவட்ட மாணவி தீபிகாவிற்கு கல்வி கடன் வழங்காமல் நிராகரித்தது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது என இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
25 Jun 2018 8:22 AM IST
சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது - நீதிபதி இந்திரா பானர்ஜி
சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
23 Jun 2018 7:57 PM IST
கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, நீதித்துறை தன்னிச்சையாக செயல்படுவதை காட்டுவதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
17 Jun 2018 2:45 PM IST
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - மாணவருக்கு கை துண்டான பரிதாபாம்
சென்னையில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 Jun 2018 8:06 AM IST
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், எந்த வித பயமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நிலைத்த தன்மையுடன் அரசு நீடித்து நிற்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், எந்த வித பயமும் இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை