நீங்கள் தேடியது "Ma Subramanian"

பள்ளிகளுக்கு சீல்-கிருமி நாசினி தெளிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
7 Sept 2021 12:55 PM IST

"பள்ளிகளுக்கு சீல்-கிருமி நாசினி தெளிக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானால் பள்ளிகளுக்கு சீல் வைத்து கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விரும்பிய நாளில் சிசேரியனில் குழந்தை : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
11 July 2021 5:19 PM IST

"விரும்பிய நாளில் சிசேரியனில் குழந்தை" : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பது இயற்கைக்கு முரணானது எனவும், அதனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீண் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
6 July 2021 1:32 PM IST

"அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீண்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டி உள்ளார்.

தஞ்சை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
2 July 2021 1:03 PM IST

"தஞ்சை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திக்குறிப்பில் மாவட்ட வாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4 மாவட்டங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டம்
5 Jun 2021 4:53 PM IST

4 மாவட்டங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டம்

தமிழக மருத்துவமனைகளில் 32 ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

கடந்த அரசை விட அதிக பரிசோதனை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
5 Jun 2021 12:38 PM IST

"கடந்த அரசை விட அதிக பரிசோதனை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக சரிந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3,000 படுக்கைகள் காலியாக உள்ளன - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
4 Jun 2021 6:00 PM IST

"தமிழகத்தில் 3,000 படுக்கைகள் காலியாக உள்ளன" - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

வேலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் படுக்கை கொண்ட வளாகங்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

6ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசிகள் வர தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 Jun 2021 2:56 PM IST

"6ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசிகள் வர தொடங்கும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.