நீங்கள் தேடியது "Lok Sabha"

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : சட்ட நகலை எரித்து போராட்டம்
13 Dec 2019 10:07 AM IST

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : சட்ட நகலை எரித்து போராட்டம்

குடியுரிமை சட்ட திருத்த நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

(12/12/2019) ஆயுத எழுத்து -  நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?
12 Dec 2019 11:36 PM IST

(12/12/2019) ஆயுத எழுத்து - நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?

சிறப்பு விருந்தினர்களாக : தமிமுன் அன்சாரி, ம.நே.ஜனநாயக கட்சி// நவநீதகிருஷ்ணன் , அ.தி.மு.க எம்.பி // அஸ்வத்தாமன் , பா.ஜ.க // சாந்தகுமாரி , வழக்கறிஞர் // செம்மலை ,அதிமுக எம்.எல்.ஏ

ரயில் பாதைகளில் மனித கழிவுகள் அகற்றும் விவகாரம் : கனிமொழி பியூஸ்கோயல் வாதம்
11 Dec 2019 2:02 PM IST

ரயில் பாதைகளில் மனித கழிவுகள் அகற்றும் விவகாரம் : கனிமொழி பியூஸ்கோயல் வாதம்

ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மூன்றாம் நபர்களிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் அந்த கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
10 Dec 2019 6:01 PM IST

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

மக்களவையில் மசோதாவை கிழித்து எறிந்த ஓவைசி
10 Dec 2019 12:47 AM IST

மக்களவையில் மசோதாவை கிழித்து எறிந்த ஓவைசி

மக்களவையில் குடியேற்ற திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும்,எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்களை நீங்கள் குடிமக்களாக சேர்க்க மறுக்கிறீர்கள் என்றார்.

(09/12/2019) ஆயுத எழுத்து -  குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?
9 Dec 2019 10:22 PM IST

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக

மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு
6 Dec 2019 3:11 PM IST

மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 23 வயது பெண் நேற்று நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் உயிரோடு எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீ இராமனுஜர் பிறந்த இடம் ஸ்ரீபெரும்புதூர் - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
4 Dec 2019 2:26 PM IST

"ஸ்ரீ இராமனுஜர் பிறந்த இடம் ஸ்ரீபெரும்புதூர்" - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்தார்.

அதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்பு கேட்க வேண்டும் : மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளி
3 Dec 2019 7:19 PM IST

"அதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்பு கேட்க வேண்டும்" : மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளி

காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு குறித்து மக்களவையில், கேள்வி எழுப்பினார்.

அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்குக - மக்களவையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்
3 Dec 2019 8:07 AM IST

"அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்குக" - மக்களவையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்

அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது - மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை
2 Dec 2019 3:45 PM IST

"சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது" - மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

சேலம் இரும்பாலையை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்றும், தனியாருக்கு அதனை விற்கக் கூடாது எனவும் மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்
29 Nov 2019 1:26 AM IST

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: "நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.