நீங்கள் தேடியது "Lok Sabha"
17 March 2020 5:20 PM IST
இந்தி திணிப்பு தொடர்பான துணைக் கேள்வி - தி.மு.க. உறுப்பினர்கள் கேட்க சபாநாயகர் அனுமதி மறுப்பு
இந்தி திணிப்பு குறித்து துணைக் கேள்வி கேட்பதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
16 March 2020 2:25 PM IST
கடன் வாங்கி, திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்தாத டாப் 50 நபர்கள் யார்? என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
13 March 2020 2:01 AM IST
"ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகம்"- மக்களவையில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்பி வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.
12 March 2020 12:40 AM IST
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:"உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்"- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை
டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
11 March 2020 1:29 AM IST
காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து போராட்டம்
மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 March 2020 5:51 PM IST
"மாநிலங்களவை தேர்தல் : நாளை வேட்பு மனு பெறப்படும்" - தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
3 March 2020 5:33 PM IST
"மக்கள் தொகை பதிவேடு, எந்த ஆவணங்களும் சேகரிக்கப்படாது" - மக்களவையில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வ பதில்
NPR எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படும் போது எந்த விதமான ஆவணங்களும் சேகரிக்க படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 March 2020 4:22 PM IST
டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரிக்கை - அடுத்தடுத்து தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டமக்களவை
டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் அமளி நீடித்ததால் நாளை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
2 March 2020 1:54 PM IST
மறைந்த ஐனதா தள உறுப்பினருக்கு அஞ்சலி - மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பு
மக்களவை துவங்கியதும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் Baidyanath Prasad Mahto, மறைவுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2 March 2020 12:26 PM IST
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி - பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கியது.
17 Dec 2019 5:00 PM IST
குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.
மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
13 Dec 2019 10:23 PM IST
(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?
(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...? - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க