நீங்கள் தேடியது "Lok Sabha"
21 Sept 2020 3:20 PM IST
"விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்
வேளாண் மசோதா விவகாரத்தில் முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
21 Sept 2020 3:01 PM IST
"வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம்" - பிரதமர் மோடி உரை
வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Sept 2020 11:53 AM IST
துணை சபாநாயகருக்கு எதிரான எதிர்க்கட்சிகள் தீர்மானம் - 8 எம்.பி.க்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டதாக 8 எம்.பி.க்கள் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
20 Sept 2020 5:51 PM IST
"வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன்" - திருச்சி சிவா
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
19 Sept 2020 2:53 PM IST
நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.
16 Sept 2020 9:02 AM IST
அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
14 Sept 2020 2:12 PM IST
"புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள்: மத்திய அரசிடம் ஏதும் இல்லை" - மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்
பொது முடக்க காலத்தில் வெளியூர்களில் இருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
14 Sept 2020 1:51 PM IST
"ஒட்டு மொத்த அவை ஒருமித்த கருத்தோடு உள்ளது" - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை
நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக ஒட்டு மொத்த அவையும், ஒருமித்த கருத்தோடு உள்ளது என்ற செய்தியை, நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 Aug 2020 10:03 PM IST
(03/08/2020) ஆயுத எழுத்து : கல்விக்கொள்கை - அரசு எதிர்ப்பு - அடுத்து என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத்-அதிமுக // சுமந்த் சி.ராமன்-மருத்துவர் // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // நாராயணன், பாஜக
1 Aug 2020 10:41 PM IST
(01/08/2020) ஆயுத எழுத்து - இருமொழிக் கொள்கை vs புதிய கல்விக் கொள்கை
சிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // கோவி.செழியன், திமுக
20 April 2020 1:19 PM IST
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் - ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை
ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
20 March 2020 7:38 PM IST
"சிவகாசி அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை
சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.