நீங்கள் தேடியது "Lok Sabha"

ஜூலை 19 - ஆக.13 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை செயலகம் அறிவிப்பு
3 July 2021 8:50 AM IST

ஜூலை 19 - ஆக.13 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை செயலகம் அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு
9 April 2021 10:55 AM IST

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

விவசாயிகள், தவறாக வழி நடத்தப்படுகின்றனர் - மக்களவையில் பிரதமர் மோடி உரை
10 Feb 2021 7:39 PM IST

விவசாயிகள், தவறாக வழி நடத்தப்படுகின்றனர் - மக்களவையில் பிரதமர் மோடி உரை

மக்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி

இந்திய எல்லையில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார்
10 Feb 2021 6:41 PM IST

இந்திய எல்லையில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார்

இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போதே ஒவ்வொரு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருவதாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர் பாலு தெரிவித்தார்.

விஞ்ஞானத்தை வளர்க்கும் புதிய கல்விக் கொள்கை - பிரதமர் மோடி உரை தமிழில்
2 Oct 2020 10:01 PM IST

"விஞ்ஞானத்தை வளர்க்கும் புதிய கல்விக் கொள்கை" - பிரதமர் மோடி உரை தமிழில்

டெல்லியில் "வைபவ்" என்ற பெயரிலான இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

கமுதி அருகே கிராம சபை கூட்டம் - வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்
2 Oct 2020 2:07 PM IST

கமுதி அருகே கிராம சபை கூட்டம் - வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம் ரத்து - விளை நிலத்தில் இறங்கி போராட்டம்
2 Oct 2020 1:57 PM IST

கிராம சபை கூட்டம் ரத்து - விளை நிலத்தில் இறங்கி போராட்டம்

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்
27 Sept 2020 9:27 PM IST

வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா ? பகையா ?
23 Sept 2020 10:22 PM IST

(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா ? பகையா ?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க

(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?
22 Sept 2020 10:51 PM IST

(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா

வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது
22 Sept 2020 8:42 AM IST

வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது

வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் சட்டம் 2010-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.

(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா? அரசியலா?
21 Sept 2020 10:40 PM IST

(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா? அரசியலா?

(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க