நீங்கள் தேடியது "Lok Sabha Elections 2019"
24 May 2019 7:14 AM IST
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றி
தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
24 May 2019 7:09 AM IST
காங்கிரஸ் தலைவர்கள் படுதோல்வி - 15 மாநிலங்களில் ஒரு எம்.பி. கூட இல்லை
ஓடிசா ஆகிய 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு எம்.பி கூட காங்கிரஸ் கட்சி பெறவில்லை
24 May 2019 7:01 AM IST
உலக நாடுகள் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்போற்க்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
24 May 2019 6:54 AM IST
எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்..? - இன்று அதிகாலை 5 மணி நிலவரம்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
24 May 2019 1:04 AM IST
"மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது" - தயாநிதி மாறன்
"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம்" - தயாநிதி மாறன்
24 May 2019 12:59 AM IST
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி - சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 37 ஆயிரத்து 814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
24 May 2019 12:56 AM IST
தமிழகத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வி
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது.
24 May 2019 12:51 AM IST
"திசை மாறிய தொண்டர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை
அதிமுகவில் இருந்து திசை மாறிய தொண்டர்கள் ஒன்று பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.
22 May 2019 4:59 PM IST
ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒப்புகை சீட்டுகளை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
22 May 2019 4:47 PM IST
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 இடங்களிலும் 5000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
22 May 2019 1:10 PM IST
ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 May 2019 12:24 PM IST
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர்
ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.