நீங்கள் தேடியது "KRS Dam"
16 July 2018 11:24 AM IST
EXCLUSIVE | ஒகேனக்கல் பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீரின் ஹெலிகேம் காட்சிகள்
ஒகேனக்கல் நீர்விழ்ச்சியில் 8 வது நாளாக குளிக்க தடை
27 Jun 2018 5:44 PM IST
வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை
தேனி மாவட்டத்தில் இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
22 Jun 2018 6:14 PM IST
உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்
"கூடிய விரைவில் நிபந்தனைகளுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்"
21 Jun 2018 4:43 PM IST
நான் சவால் விட்டது முதலமைச்சருக்கு, ஓ.எஸ் மணியனுக்கு அல்ல - துரைமுருகன்
காவிரி-யாருடன் விவாதம்?
20 Jun 2018 3:37 PM IST
காவிரி விவகாரம் குறித்து துரைமுருகனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் - ஓ.எஸ். மணியன்
"காவிரி குறித்த விவாதத்திற்கு நான் தயார்" "இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்து சொல்லுங்கள்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
20 Jun 2018 10:47 AM IST
"1991 முதல் 96 வரை ஜெயலலிதாவும் காவிரி குறித்து பேசவில்லை" - ஆ.ராசா
"எம்.ஜி.ஆர் இறக்கும் வரை காவிரி குறித்து பேசியதில்லை" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு
19 Jun 2018 6:21 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை ஆணையம் செயல்படும் - ஜெயக்குமார்
காவிரி வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை ஆணையம் செயல்படும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
19 Jun 2018 4:12 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம்: உச்ச நீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு
"காவிரி ஆணையத்திற்கு கர்நாடகா உறுப்பினர்களை நியமிக்கவில்லை"
19 Jun 2018 3:36 PM IST
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 Jun 2018 7:27 AM IST
காவிரி விவகாரத்தில் இனி ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
" ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆணையம் தான் இனிமேல் முடிவெடுக்க வேண்டும் " - பொன்.ராதாகிருஷ்ணன்
18 Jun 2018 9:28 PM IST
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை 2 மாநில அரசுகளும், மத்திய அரசும் பின்பற்றியே ஆக வேண்டும் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை 2 மாநில அரசுகளும், மத்திய அரசும் பின்பற்றியே ஆக வேண்டும் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி