நீங்கள் தேடியது "Kodanad Issue"
20 Jan 2019 9:25 PM IST
தமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
20 Jan 2019 6:03 PM IST
துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.
20 Jan 2019 5:01 PM IST
அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 4:59 PM IST
துணை முதல்வர் அறையில் யாகம் நடத்தியது ஏன்? - ஸ்டாலின் கேள்வி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடத்தப்பட்டது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Jan 2019 4:55 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் - நிர்மலா சீதாராமன்
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 6:32 PM IST
கொடநாடு விவகாரம் : பின்னணியில் தி.மு.க. - அமைச்சர் ஜெயக்குமார்
சயன், மனோஜ் இருவருக்கும் திமுகவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் ஆஜரானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
14 Jan 2019 3:59 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : "அதிமுக தலைமையில் மெகா கூட்டணி" - பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Jan 2019 12:56 PM IST
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
பிரதமர் மோடி சொன்னதை போல், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் என்ன மாற்ற வேண்மென்றாலும் நடக்கலாம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 4:56 PM IST
கொடநாடு விவகாரம் : சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 2:08 PM IST
கொடநாடு விவகாரம் : திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - செம்மலை
கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளதாக செம்மலை தெரிவித்துள்ளார்.