நீங்கள் தேடியது "kerala floods"
14 Sept 2018 11:38 AM IST
கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் : உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு
கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
10 Sept 2018 6:00 PM IST
கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல
கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
9 Sept 2018 2:30 AM IST
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
7 Sept 2018 11:59 AM IST
ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!
கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
7 Sept 2018 11:57 AM IST
வெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை
ஒரு போக சாகுபடிக்கு செய்த நாற்றங்கால் கருகி, வயல்கள் வெடிக்க தொடங்கி உள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
3 Sept 2018 6:23 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு - வீணை செங்கோல் வழங்கி கவுரவம்
நாகை மாவாட்டம், திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அக்கட்சியினர் வீணை, செங்கோல் வழங்கி கவுரவித்தனர்.
3 Sept 2018 1:23 PM IST
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டார்.
3 Sept 2018 11:54 AM IST
நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின்
நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3 Sept 2018 8:44 AM IST
மதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொள்ளிடத்தில் பாயும் நீர் கடைமடை வரை செல்வதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
31 Aug 2018 10:58 AM IST
கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்
கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
26 Aug 2018 11:29 AM IST
"ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியை பெறுவதில் என்ன சிக்கல்?" : ஹெச். ராஜா விளக்கம்
கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் தருவதாகக் கூறிய நிவாரண நிதியை பெற தடையாக இருப்பது எது என்பது குறித்த கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.