நீங்கள் தேடியது "Kerala Flood"
20 Aug 2018 7:57 PM IST
இடுக்கியில் திரும்புகிறது இயல்பு வாழ்க்கை : கடைகள் திறப்பு
தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது
20 Aug 2018 5:40 PM IST
கேரள வெள்ளம் எதிரொலி - நாமக்கல்லில் கறிக்கோழிகள் தேக்கம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தால், நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன
20 Aug 2018 5:36 PM IST
கேரள வெள்ளம் எதிரொலி : நாமக்கல்லில் 10 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
20 Aug 2018 4:52 PM IST
கேரளா வெள்ளத்துக்கு ஒருமாத சம்பளம் : மாநிலங்களவை, துணை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் முடிவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யும் வகையில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
20 Aug 2018 8:53 AM IST
சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி
விழுப்புரத்தைச் சேர்ந்த அனுப்பிரியா சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார்.
20 Aug 2018 8:28 AM IST
தமிழக மக்களிடம் அதிக உதவியை எதிர்பார்க்கிறோம் - பத்தனம்திட்டா உதவி ஆட்சியர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குமாறு பத்தனம்திட்டா உதவி ஆட்சியர் பி.டி.ஆபிரகாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 Aug 2018 3:02 PM IST
கேரளாவில் என்ன நிலவரம் - களத்திலிருந்து தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்கள்
கேரளாவில் என்ன நிலவரம் என்பதை களத்திலிருந்து தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்கள்
19 Aug 2018 2:40 PM IST
வானிலை எச்சரிக்கை எப்படி கொடுக்கப்படுகிறது? வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானின் விளக்கம்
மழை, வெள்ளம் குறித்து பல கட்ட எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன.அதை எப்படி அறிவது என்பது பற்றி வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் விளக்குகிறார்
19 Aug 2018 1:56 PM IST
கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தென்னிந்திய திரையுலகினர் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
19 Aug 2018 1:13 PM IST
கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள்
கேரளாவுக்கு ரயிலில் நிவாரண பொருட்களை இலவசமாக எடுத்து செல்ல சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
19 Aug 2018 12:36 PM IST
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு 10,000 சப்பாத்தி அனுப்ப திட்டம்
கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில், நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதற்கட்டமாக 10 ஆயிரம் சப்பாத்திகளை அனுப்பும் பணிகளை துவங்கி உள்ளனர்.