நீங்கள் தேடியது "Kaveri"

மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் - முத்தரசன்
28 Nov 2018 2:51 AM IST

"மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்" - முத்தரசன்

மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று முத்தரசன் தெரிவித்தார்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி
27 Nov 2018 12:54 PM IST

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் : ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம்
9 Nov 2018 12:29 PM IST

காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் : ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தோட்டக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.

காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு
19 Oct 2018 8:06 PM IST

காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
18 Oct 2018 6:10 PM IST

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் கங்கை போன்ற புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம்.

ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது - அன்புமணி
15 Oct 2018 6:09 PM IST

"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான் - இயக்குநர் சந்திரசேகர்
13 Oct 2018 4:42 PM IST

"அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான்" - இயக்குநர் சந்திரசேகர்

அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான் என நடிகர் விஜய்-யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

புஷ்கர விழாவில் சிறப்பான வசதிகள் - ஆந்திர பக்தர்கள் பாராட்டு...
13 Oct 2018 3:57 PM IST

புஷ்கர விழாவில் சிறப்பான வசதிகள் - ஆந்திர பக்தர்கள் பாராட்டு...

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் புஷ்கர விழாவுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்
13 Oct 2018 8:44 AM IST

தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்

நெல்லை பாபநாசத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டத்திலும் புனித நீராடினர்.

தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
12 Oct 2018 9:45 AM IST

தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தாமிரபரணி புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்
11 Oct 2018 11:43 AM IST

தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்

144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் துவங்கியது.

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
22 Sept 2018 1:03 AM IST

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.