நீங்கள் தேடியது "Karnataka Elections"
31 March 2023 1:40 PM IST
சித்தராமையாவை எதிர்த்து நிற்கும் எடியூரப்பா மகன்?.. ஆபரேஷன் 'வருணா' - கர்நாடகாவில் தொற்றிய பரபரப்பு
31 March 2023 11:49 AM IST
கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பு சரியா? பாஜக விற்கு சரிவா?
26 March 2023 7:18 AM IST
தேர்தல் தேதி கூட அறிவிக்கவில்லை... கர்நாடகாவில் வேகம் காட்டும் காங்கிரஸ்
5 Dec 2019 10:45 AM IST
வாக்களித்ததை படம் எடுத்த ஆதரவாளர் : சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்
கர்நாடகா மாநிலம் சிவாஜிநகரில், வேட்பாளர் சரவணன் வாக்களித்த போது, அவரின் ஆதரவாளர் செல்போனில் படம் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
23 April 2019 10:32 AM IST
கர்நாடகாவில் இன்று 14 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு
கர்நாடக மாநிலத்தில் இன்று 14 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக, ஆந்திரா, மராட்டிய மாநில எல்லையோரத்தில் வரும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
20 April 2019 1:46 PM IST
எடியூரப்பா மகனுக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம்...
கர்நாடகா மாநிலம் சிமோகா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை ஆதரித்து பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
1 July 2018 6:53 PM IST
தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா
தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயலாளர்
28 Jun 2018 8:11 AM IST
கர்நாடக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
22 Jun 2018 2:58 PM IST
ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம் சென்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் எதிரில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.
22 Jun 2018 11:21 AM IST
"முதலமைச்சரான பிறகு தமிழக மக்கள் குறித்து கவலையில்லை" - கர்நாடகா முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் விமர்சனம்
முதலமைச்சராக ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இறை அருள் தேவைப்படும் குமாரசாமிக்கு, தமிழக மக்கள் குறித்து கவலையில்லை - ஸ்டாலின்
2 Jun 2018 10:50 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் இடையே இலாகா ஒதுக்கீடு விவரம்
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் இடையே இலாகா ஒதுக்கீடு விவரம்