நீங்கள் தேடியது "Kanyakumari"

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர்திறப்பு
1 Dec 2019 2:20 PM IST

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர்திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
28 Nov 2019 10:08 AM IST

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த, திற்பரப்பு அருவியில் ஏராளமான பயணிகள் உற்சாக குளியல் இட்டுச் செல்கின்றனர்.

கனவில் பேய் விரட்டியதால் கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி
23 Nov 2019 12:40 AM IST

கனவில் பேய் விரட்டியதால் கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி

கன்னியாகுமரியில் கனவில் பேய் விரட்டிய பயத்தில் கிணற்றில் விழுந்த கூலித்தொழிலாளி தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி : இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டடம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
19 Nov 2019 12:46 PM IST

கன்னியாகுமரி : இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டடம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியில் மழையால் இடிந்து விழுந்த அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் கொள்ளை : குடுகுடுப்பைக்காரனிடம் ஏமாந்த பட்டதாரி பெண்
17 Nov 2019 12:26 AM IST

தோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் கொள்ளை : குடுகுடுப்பைக்காரனிடம் ஏமாந்த பட்டதாரி பெண்

கணவர் உயிருக்கு ஆபத்து எனக் கூறி, பட்டதாரி பெண்ணிடம், 10 சவரன் நகையை திருடிச் சென்ற குடுகுடுப்பைகாரனை, போலீசார் தேடி வருகின்றனர்.

நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி போராட்டம் : வசந்தகுமார் எம்.பி உள்பட 300 பேர் கைது
16 Nov 2019 6:26 PM IST

நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி போராட்டம் : வசந்தகுமார் எம்.பி உள்பட 300 பேர் கைது

கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை
1 Nov 2019 6:35 PM IST

கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடலில் மாயமான 120 மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மனு
30 Oct 2019 8:59 AM IST

கடலில் மாயமான 120 மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மனு

கடலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்தூர் பகுதி பங்கு தந்தைகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.பி. மனு
25 Oct 2019 2:36 PM IST

"கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை" - மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.பி. மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்க மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிஸ் எம்பி வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை - சேகர் ரெட்டி
24 Oct 2019 1:41 AM IST

"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி

திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.

மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - காவலாளி கைது
20 Oct 2019 6:07 PM IST

மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - காவலாளி கைது

நாகர்கோவில் அருகே கட்டையன் விளை பகுதியை சேர்ந்த ஆனந்த், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

கன்னியாகுமரி : கொட்டி தீர்த்த கனமழை
20 Oct 2019 8:08 AM IST

கன்னியாகுமரி : கொட்டி தீர்த்த கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்தனர்.