நீங்கள் தேடியது "Joe Biden"
5 Sept 2021 4:39 PM IST
கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா - 12 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். நிபா தொற்று பரவியது எப்படி? தடுப்பு நடவடிக்கை எப்படி உள்ளன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
4 Sept 2021 6:51 PM IST
"அறப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள்" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து
கல்வி, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, பொதுஅறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு போதிப்பவர்கள் ஆசிரியர்கள் தான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
4 Sept 2021 5:48 PM IST
விரைவில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் துருவ் - ஏவுகணையை அடையாளம் கண்டு எச்சரிக்கும்...
இந்தியாவை நோக்கிவரும் எதிரிநாட்டு ஏவுகணைகள் மற்றும் இந்திய பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை அடையாளம் காணும் விதமான ஐஎன்எஸ் துருவ் 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
4 Sept 2021 5:33 PM IST
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுத் தொகுப்பு - அமைச்சர் கணேசன் தகவல்
கொரோனா காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேருக்கு உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.
4 Sept 2021 5:31 PM IST
"கோவில் நிலம் : பட்டா வழங்க நடவடிக்கை" - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
4 Sept 2021 4:55 PM IST
"விநாயகர் சிலை வைக்க அனுமதி : மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்" - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
4 Sept 2021 3:47 PM IST
சுங்கத்துறை துணை ஆணையருக்கு கத்திக்குத்து - கத்தியால் குத்திய கணவரை கைது செய்த போலீசார்
சென்னையில் பெண் சுங்கத்துறை துணை ஆணையரை கத்தியால் குத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2021 11:59 AM IST
லூசியானாவில் இடா புயல் பாதிப்பு - பாதிக்கப்பட்ட இடங்களை பைடன் பார்வையிட்டார்
இடா புயலால் பாதிகப்பட்ட அமெரிக்காவின் லுசியானா மாகாணத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2021 11:00 PM IST
கொடநாடு வழக்கு... 2017ல் மேலாளர் சொன்னது என்ன...?
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன், தனிப்படை குழுவின் முன்பாக புலன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சம்பவம் நடந்த 2017ஆம் ஆண்டு நடராஜன் அளித்துள்ள வாக்குமூலம் என்ன? இப்போது பார்க்கலாம்...
3 Sept 2021 10:50 PM IST
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சலுகைகள் - தடுப்பூசி செலுத்துவதை சலுகை அதிகரிக்குமா?
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஊக்கப்படுத்த, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன மாதிரியான சலுகைகள்? இது அரசுக்கு பலனளிக்குமா?- பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பை..
3 Sept 2021 10:37 PM IST
(03/09/2021) ஆயுத எழுத்து : இன்னமும் சாத்தியமா நீட் விலக்கு
சிறப்பு விருந்தினர்கள் : சரவணன், திமுக // ரவீந்திரநாத், மருத்துவர் // பொன்ராஜ், ம.நீ.ம // காயத்ரி, கல்வியாளர்