நீங்கள் தேடியது "Joe Biden"
1 Sept 2021 3:31 PM IST
ஜெர்மன் தூதரகம் முன்பு குவிந்த ஆப்கானியர்கள் - அகதிகள் விசா வழங்க வலியுறுத்தல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் முன்பு குவிந்த ஆப்கானியர்கள், அகதிகள் விசா வழங்கக் கோரி வலியுறுத்தினர்.
30 Aug 2021 10:01 AM IST
பார்முலா ஒன் பந்தயம்; 12வது சுற்று போட்டி - பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாபென் வெற்றி
பெல்ஜியத்தில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில் அந்நாட்டு வீரர் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
26 Aug 2021 10:32 PM IST
(26/08/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் யாருக்கு சாதகம் ?
சிறப்பு விருந்தினர்கள் : முரளி அப்பாஸ், ம.நீ.ம //அந்தரிதாஸ், மதிமுக //மனுஷ்யபுத்ரன், திமுக // கணேஷ்குமார், பா.ம.க
26 Aug 2021 9:04 PM IST
9 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ஒப்புதல்
உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் உள்பட 8 நீதிபதிகளையும், ஒரு மூத்த வழக்கறிஞரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
26 Aug 2021 8:57 PM IST
"அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்சி" - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
26 Aug 2021 8:54 PM IST
"குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது" - அமைச்சர் அன்பில் மகேஷ்
குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
26 Aug 2021 8:47 PM IST
"ஆப்கன் விவகாரம் - நாடு,மக்கள் நலன்முக்கியம்" - காங்.மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நாடு மற்றும் மக்கள் நலனுக்காக, ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
26 Aug 2021 8:45 PM IST
"ஆப்கனில் இருந்து இதுவரை 565 பேர் மீட்பு" - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய அரசு இதுவரை 565 நபர்களை மீட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 Aug 2021 8:42 PM IST
"ஓபியம் உற்பத்தியை நிறுத்துவோம்" - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியதும் ஓபியம், கெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்து உள்ளனர். ஆனால் போதைப்பொருள் வர்த்தகமின்றி அவர்களால் ஆட்சி நிர்வாகம் செய்ய முடியுமா? என்பதை அலசும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்....
26 Aug 2021 4:41 PM IST
சசிகலாவுக்கு எதிரான வழக்கை கைவிட முடியாது - வருமான வரித்துறை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், 40 லட்சம் ரூபாய் வருமான வரியை செலுத்த கோரிய உத்தரவை கைவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
26 Aug 2021 4:01 PM IST
"பாடத்திட்டத்தில் இரு படைப்புகள் நீக்கம் : சாதிய பார்வைதான் பின்னணி காரணம்" - எழுத்தாளர் சுகிர்தராணி குற்றச்சாட்டு
டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து தன்னுடைய இரு படைப்புகள் நீக்கப்பட்டதற்கு பின்னணி காரணம் சாதிய பார்வைதான் என தமிழ் எழுத்தாளர் சுகிர்தராணி குற்றம் சாட்டியுள்ளார்.
24 Aug 2021 5:47 PM IST
16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள்- இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது