நீங்கள் தேடியது "Jammu Kashmir"

பாரமுல்லாவில் தீவிரவாதிகள் தாக்குதல்  - 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு
17 Aug 2020 1:52 PM IST

பாரமுல்லாவில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இன்று காலை சி.ஆர்.பி.எப். மற்றும் ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச போ​லீசார் அடங்கிய ரோந்து குழுவினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா
13 March 2020 7:31 PM IST

7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அ​ப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.

பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எதிர்க்கால பொருளாதார நிலை தொடர்பான அச்சம் - ப.சிதம்பரம்
16 Feb 2020 5:22 AM IST

"பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எதிர்க்கால பொருளாதார நிலை தொடர்பான அச்சம்" - ப.சிதம்பரம்

வாங்கும் சக்தி மக்களிடம் இல்லாததும், புதிய முதலீடுகள் வராததும் தான் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பயிற்சி - இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்பு
18 Jan 2020 10:45 AM IST

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பயிற்சி - இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்பு

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான பயிற்சி இந்திய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.

காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
28 Nov 2019 12:46 AM IST

காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு - காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை : ஜம்மு - காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில்
22 Nov 2019 4:36 PM IST

"எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை" : ஜம்மு - காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில்

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு - உளவுத்துறை எச்சரிக்கை
26 Sept 2019 10:21 AM IST

"விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு" - உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை
14 Sept 2019 4:33 PM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை

இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் இருவரை வெள்ளைக் கொடியை காட்டி அந்நாட்டு வீரர்கள் மீட்டுச் சென்றனர்.

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
12 Sept 2019 3:10 PM IST

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
12 Sept 2019 2:01 PM IST

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்
10 Sept 2019 7:58 PM IST

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக். முயற்சி முறியடிப்பு
10 Sept 2019 2:40 PM IST

கேரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக். முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர் சர்வதேச எல்லைக் கோடு அருகே கேரன் செக்டாரில் நுழைய முயன்றதை இந்திய ராணுவம் வெற்றிக்கரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.