நீங்கள் தேடியது "IT Raid"
7 Nov 2019 7:32 AM IST
கல்கி ஆசிரமும்... சொத்து குவிப்பு விசாரணையும்...
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் கல்கி சாமியார் நேரில் ஆஜரானார்.
5 Nov 2019 1:54 PM IST
கைத்தறி - துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரெய்டு
ஈரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
30 Oct 2019 6:22 PM IST
ஈரோடு : கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
17 Oct 2019 12:55 AM IST
கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை: ரூ.20 கோடி பறிமுதல் - சிக்கியது ரூ.150 கோடி ஆவணம்..?
கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
31 Aug 2019 1:00 PM IST
பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை
பழனியில் இயங்கிவரும் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
19 Aug 2019 2:16 PM IST
எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
31 July 2019 9:58 AM IST
பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
14 July 2019 6:29 PM IST
மழை வேண்டி பூமிக்கடியில் தவபூஜை : 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார்
தருமபுரியில் மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் பூமிக்கடியில் குழி தோண்டி மணி என்ற சாமியார் தவபூஜையில் ஈடுபட்டார்.
14 July 2019 3:26 PM IST
துணை மின்நிலையத்தில் இடிதாக்கி தீ விபத்து : ரூ.1கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து சேதம்
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே இடிதாக்கி துணை மின்நிலைய மின்மாற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
10 July 2019 6:47 PM IST
நதிநீர் தாவா திருத்த சட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
10 July 2019 6:43 PM IST
டிக்-டாக் வீடியோ மூலம் காவல்நிலையத்தை கிண்டல் : ஜாமீனில் இருந்த 3 இளைஞர்கள் கைது
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் காவல் நிலையத்தை டிக்டாக் செயலி மூலம் கிண்டல் அடித்து, வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2019 6:18 PM IST
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகர் காலம் கடத்துவதாக புகார் : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது
கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில், அம்மாநில சபாநாயகருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.