நீங்கள் தேடியது "Iraq"
18 Jan 2020 12:55 PM IST
ஈராக்கை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சி - ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றச்சாட்டு
ஈராக் நாட்டை பிளவுபடுத்தி அங்கு உள்நாட்டு போரினை தூண்டிவிட அமெரிக்க முயற்சிப்பதாக ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றம்சட்டியுள்ளார்.
1 Jan 2020 6:57 PM IST
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமெரிக்க வீரர்கள் - ஈராக் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து பதற்றம்
ஈராக்கில் அமெரிக்க தாக்குதலை கண்டித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 Dec 2019 10:29 AM IST
ஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்
ஈராக் பிரதமர் அப்துல் மகதியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
29 Nov 2019 4:33 AM IST
ஈரான் தூதரகம் மீது தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது.
5 Nov 2019 5:00 PM IST
ஈராக் : அரசை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்
ஈராக்கில் அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முடி திருத்துபவர்களும், இசை கலைஞர்களும் பங்கேற்றனர்.
11 Sept 2019 9:13 AM IST
ஈராக்கில் அஷூரா விழா - கூட்டநெரிசலில் 31 பேர் உயிரிழப்பு
ஈராக்கின், கர்பலா நகரில், கர்பலா போரில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் ஆஷுரா விழா நடந்தது.
28 Dec 2018 1:25 PM IST
ஈராக் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்திற்கு அதிபர் டிரம்ப் வருகை தந்தது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
27 Dec 2018 1:30 PM IST
அதிபர் டிரம்ப் திடீர் ஈராக் பயணம் - அமெ. வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி
ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படையினரை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
22 Sept 2018 3:50 AM IST
மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்
மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
7 Sept 2018 11:30 AM IST
ஈராக் மக்கள் போராட்டம்: பாஸ்ரா மாகாண கவுன்சில் அலுவலகத்தில் தீ விபத்து
ஈராக் நாட்டில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்டித்து அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.