நீங்கள் தேடியது "International News"

பெண் தொழிலதிபர்களை குறி வைத்து மிரட்டல் : சேலம் இளைஞரை கைது செய்த தனிப்படை
23 Sept 2019 4:22 PM IST

பெண் தொழிலதிபர்களை குறி வைத்து மிரட்டல் : சேலம் இளைஞரை கைது செய்த தனிப்படை

பெண் தொழிலதிபர்களை குறி வைத்து, பணம் கேட்டு மிரட்டி வந்த சேலம் இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஒரே தேசம் - ஒரே அடையாள அட்டை? : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
23 Sept 2019 4:14 PM IST

ஒரே தேசம் - ஒரே அடையாள அட்டை? : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

ஆதார் அட்டை , பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டை தேவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : நோட்டீஸ் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
23 Sept 2019 4:09 PM IST

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : நோட்டீஸ் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக 17 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை நீக்கம்
22 Sept 2019 2:27 PM IST

முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை நீக்கம்

இலங்கையில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு போலீஸ் நீக்கியுள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்
22 Sept 2019 2:20 PM IST

இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலத்தீவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்
2 Sept 2019 12:10 PM IST

மாலத்தீவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்

இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலத்தீவுக்கு இன்று காலை அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கி உள்ளார்.

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
20 Aug 2019 5:22 PM IST

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்
20 Aug 2019 5:11 PM IST

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு
20 Aug 2019 5:05 PM IST

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை : 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
19 Aug 2019 4:04 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை : 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திண்டுக்கல்லில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகையை, 1500 ரூபாயில் இருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி மாற்றுதிறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் வீல்சேர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பாத்ரூமில் வழுக்கி விழுந்த 2 ரவுடிகள் - மாவு கட்டுகளின்றி ரவுடிகள் சிறையில் நடமாட்டம் : போலீசார் கூறியது பொய்யா என சந்தேகம்
19 Aug 2019 3:54 PM IST

"பாத்ரூமில் வழுக்கி விழுந்த 2 ரவுடிகள்" - "மாவு கட்டுகளின்றி ரவுடிகள் சிறையில் நடமாட்டம்" : போலீசார் கூறியது பொய்யா என சந்தேகம்

பாத்ரூமில் வழுக்கி விழுந்து 2 ரவுடிகளின் கை உடைந்து விட்டதாக போலீசார் கூறிய நிலையில், இருவரும் கையில் மாவு கட்டுகள் எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் : மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு
19 Aug 2019 3:47 PM IST

அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் : மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார்.