நீங்கள் தேடியது "International News"
30 Sept 2019 1:46 PM IST
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
30 Sept 2019 1:38 PM IST
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மாநகரில், அண்ணா சாலை , ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
28 Sept 2019 4:11 PM IST
"அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்" - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும்
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்" - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
25 Sept 2019 5:50 PM IST
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - சுயேட்சை வேட்பாளர் ராஜா வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - சுயேட்சை வேட்பாளர் ராஜா வேட்புமனு தாக்கல்
25 Sept 2019 5:42 PM IST
பிரதமர் நரேந்திரமோடியை கொல்ல திட்டம்-உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டம் தீட்டியதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
25 Sept 2019 5:32 PM IST
திருப்போரூரில் அமைகிறதா 2-வது விமான நிலையம்? - 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திருப்போரூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Sept 2019 5:26 PM IST
சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை
சுப நிகழ்ச்சிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை பறித்து செல்லும் கில்லாடி கொள்ளையன் - காவல்துறை அதிகாரி ஒருவரின் குழந்தையிடம் கைவரிசை காட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
25 Sept 2019 5:09 PM IST
கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி
கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
25 Sept 2019 5:05 PM IST
பேரிடர் மீட்பு குறித்த கருத்தரங்கு-வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு
தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பதற்காக 121 பேரிடர் மீட்பு நிலையங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
25 Sept 2019 4:59 PM IST
பேனர் வைப்பதில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உறுதி
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
25 Sept 2019 4:56 PM IST
சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்
சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்
25 Sept 2019 4:50 PM IST
2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்
2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்