நீங்கள் தேடியது "International News"

சொந்த கிராமத்தில் பள்ளி அமைத்துதர கோரிக்கை : மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
2 July 2019 2:44 AM IST

சொந்த கிராமத்தில் பள்ளி அமைத்துதர கோரிக்கை : மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீதான வழக்கு : 2  வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவு
2 July 2019 1:57 AM IST

நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீதான வழக்கு : 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவு

திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடல்பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்த்த மாணவர்கள்
2 July 2019 1:55 AM IST

கடல்பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்த்த மாணவர்கள்

உலக கடல்பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்க்க பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது.

இலவச மடி கணினி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : முன்னாள் பிளஸ் 2 மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு
2 July 2019 1:53 AM IST

இலவச மடி கணினி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : முன்னாள் பிளஸ் 2 மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு

நாமக்கல்லில் உள்ள எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் டூ படித்த பள்ளி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய குடியுரிமை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதிகள் மனு
2 July 2019 1:51 AM IST

இந்திய குடியுரிமை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதிகள் மனு

இந்திய குடியுரிமை கோரி 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பல்கலை. விதிப்படி உதவிப் பேராசிரியர் நியமனம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
2 July 2019 1:48 AM IST

பல்கலை. விதிப்படி உதவிப் பேராசிரியர் நியமனம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் : சுகாதாரம் இன்றி இருக்கும் மருத்துவமனை கழிவறை
2 July 2019 1:46 AM IST

சேலம் : சுகாதாரம் இன்றி இருக்கும் மருத்துவமனை கழிவறை

சேலம் குமாரமங்கலம் அரசு அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் கழிப்பிடங்கள் சுகாதாரம் இன்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறு வெட்டி தண்ணீர் திருடி விற்பனை
2 July 2019 1:44 AM IST

ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறு வெட்டி தண்ணீர் திருடி விற்பனை

சேலம் மாவட்டம் ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சி, தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்வது குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி : தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி
2 July 2019 1:41 AM IST

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி : தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேன் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

கன்னியாகுமரி கைதிகள் மேல்சட்டை அணியவிடவில்லை என புகார் : மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு
2 July 2019 1:39 AM IST

கன்னியாகுமரி கைதிகள் மேல்சட்டை அணியவிடவில்லை என புகார் : மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கைதிகளை மேல்சட்டை அணியவிடவில்லை என சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

விரைவில் இ-பாஸ்போர்ட் மையம் : சிறந்த பாஸ்போர்ட் அலுவலகமாக கோவை தேர்வு
2 July 2019 1:36 AM IST

விரைவில் இ-பாஸ்போர்ட் மையம் : சிறந்த பாஸ்போர்ட் அலுவலகமாக கோவை தேர்வு

கோவையில் விரைவில் இ-பாஸ்போர்ட் மையம் அமைக்கப்படும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
2 July 2019 1:33 AM IST

தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைப்பெற்றது.