நீங்கள் தேடியது "Indian Railways"
27 Dec 2019 3:33 PM IST
"ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு" - ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகம்
பயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
14 Dec 2019 1:45 PM IST
சென்னையில் 164 ஆண்டு பழமையான நீராவி ரயில் இயக்கம்
164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி ரயில், சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இன்று இயக்கப்பட்டது.
13 Dec 2019 3:30 AM IST
டிச. 25 முதல் விழுப்புரம் - கடலூர் ரயில் சோதனை ஓட்டம்
விழுப்புரம் முதல் கடலூர் வரை 280 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இருப்புப்பாதை மின் மயமாக்கல் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
27 Nov 2019 12:39 AM IST
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
16 Oct 2019 2:38 AM IST
தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்
கோவை - பொள்ளாச்சி உள்பட தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.
2 Oct 2019 1:46 AM IST
ரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு
ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது.
27 Sept 2019 3:31 AM IST
தஞ்சை - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்
தஞ்சை - திருச்சி இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரயில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.
26 Sept 2019 10:49 PM IST
(26/09/2019) ஆயுத எழுத்து - தனியார் ரயில் : தாரை வார்த்தலா? தரம் உயர்த்தலா?
(26/09/2019) ஆயுத எழுத்து - தனியார் ரயில் : தாரை வார்த்தலா? தரம் உயர்த்தலா? - சிறப்பு விருந்தினர்களாக : ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // பார்த்தசாரதி, ரயில் ஊழியர் சங்கம் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
29 Aug 2019 12:56 AM IST
மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில், ரயிலை கவிழ்க்கும் சதி இல்லை என ரயில்வே ஐஜி வனிதா கூறியுள்ளார்.
23 Aug 2019 7:08 PM IST
"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
21 Aug 2019 6:48 PM IST
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..
3 Aug 2019 12:46 PM IST
ரயில் சீசன் டிக்கெட்- பயண தூரம் நீட்டிப்பு...
ரயில்வே சீசன் டிக்கெட் வசதியில் பயண தூரம் 160 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.