நீங்கள் தேடியது "Indian News"

ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டது
24 April 2019 8:50 AM IST

ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, சாமி தரிசனம் செய்தார்.

வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் - ஆர்எஸ் பாரதி
24 April 2019 7:36 AM IST

வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் - ஆர்எஸ் பாரதி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் மோதும் யோகி பாபு...
12 April 2019 9:31 AM IST

ரஜினியுடன் மோதும் யோகி பாபு...

ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகும் நாளில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் படமும் வெளியாகவுள்ளது

தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதி என்னாச்சு ? -  நாஞ்சில் சம்பத் சரமாரி கேள்வி
1 April 2019 7:31 AM IST

தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதி என்னாச்சு ? - நாஞ்சில் சம்பத் சரமாரி கேள்வி

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வந்து சேரவேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் பேசாதது ஏன்? என நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை
13 March 2019 1:51 PM IST

அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை

சென்னையில், இன்று நடைபெறும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது

பர்னிச்சர் கடையை அடித்து உடைத்த மர்மநபர்கள்
13 March 2019 10:14 AM IST

பர்னிச்சர் கடையை அடித்து உடைத்த மர்மநபர்கள்

சென்னையில் பர்னிச்சர் கடையை மர்மநபர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூழ்கிய நகரம் - 7 பேர் உயிரிழப்பு
12 March 2019 9:59 AM IST

மூழ்கிய நகரம் - 7 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய நகரமான சாவ் பாலோ முழுவதும், வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

வீட்டுக்குள் நுழைந்த 11 அடி நீள ராஜநாகம் - நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறை
12 March 2019 9:32 AM IST

வீட்டுக்குள் நுழைந்த 11 அடி நீள ராஜநாகம் - நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறை

கர்நாடக மாநிலம் சிவமோஹா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த 11 அடி நீளமுள்ள ராஜநாகம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு போராடி பிடிக்கப்பட்டது.

முள்வேலியில் சிக்கிய புள்ளி மான் - மானை மீட்ட கிராம மக்கள்
12 March 2019 9:14 AM IST

முள்வேலியில் சிக்கிய புள்ளி மான் - மானை மீட்ட கிராம மக்கள்

பரமக்குடி அருகே முள்வேலியில் சிக்கிய புள்ளி மானை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.

இலவச கட்டாய கல்வி - தனியார் பள்ளிகளுக்கு நிதி
6 March 2019 9:36 AM IST

இலவச கட்டாய கல்வி - தனியார் பள்ளிகளுக்கு நிதி

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2017-18 கல்வியாண்டு வரையில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு கட்டணம் வழங்குவதற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
6 March 2019 9:32 AM IST

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சந்தர்பவாதம் - நாஞ்சில் சம்பத்
6 March 2019 9:27 AM IST

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சந்தர்பவாதம் - நாஞ்சில் சம்பத்

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.