நீங்கள் தேடியது "Indian Navy"
22 Jan 2019 3:03 PM IST
"தமிழகத்தில் திருச்சியில் பயிற்சி கூடம்" - சிவன், இஸ்ரோ தலைவர்
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்கான ஆய்வு மையம் தமிழகத்தில் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 5:38 PM IST
முப்படைகளில் பெண்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் - நிர்மலா சீதாராமன்
நாட்டின் முப்படைகளில் இணைந்து பணியாற்ற பெண்கள் முன்வர வேண்டும் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
15 Nov 2018 2:05 AM IST
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
ஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Oct 2018 1:56 PM IST
இந்தியா - வியட்நாம் கப்பல் படைகள் கூட்டு பயிற்சி
கடந்த 2015ஆம் ஆண்டில், இரு நாடுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியா - வியட்நாம் கப்பல் படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
29 Sept 2018 4:56 PM IST
இந்திய-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சி இன்றுடன் நிறைவு
இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்குபெறும் கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் ராணிகேடில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
29 Sept 2018 1:02 PM IST
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : நடுக்கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்
கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிங்கள மீனவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
28 Sept 2018 7:21 PM IST
மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.
20 Sept 2018 7:38 AM IST
பணி காலத்தை நிறைவு செய்த கடலோர காவல் பாதுகாப்பு கப்பல்
சென்னை கடலோர காவல் படையின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்த கப்பலின் பணி காலம் முடிவடைந்தது.
13 Sept 2018 6:58 PM IST
படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர்.
31 Aug 2018 8:51 AM IST
கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் ரூ8.92 கோடி நிதியுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் சார்பில் 8 கோடியே 92 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
21 Aug 2018 1:12 PM IST
கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் "Thanks" என்ற வாசகம்
கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 17ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி, மாடியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, விமானப்படை கமாண்டர் விஜய் வர்மா தலைமையிலான வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
17 Aug 2018 6:25 PM IST
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.