நீங்கள் தேடியது "IncomeTax"

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
6 March 2019 9:12 AM IST

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் படைவீடு பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹன்சிகா படத்தில் நடிக்கிறார் சிம்பு
6 March 2019 9:10 AM IST

ஹன்சிகா படத்தில் நடிக்கிறார் சிம்பு

நடிகை ஹன்சிகாவின், 'மஹா' திரைப்படத்தில் நடிப்பதற்காக, 7 நாட்கள் ஒதுக்கித் தந்துள்ளார் நடிகர் சிம்பு.

சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0
6 March 2019 9:07 AM IST

சீனாவில் வெளியாகிறது ரஜினியின் '2.0'

ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான, '2.0' திரைப்படம், சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.

வீட்டு உபயோக பொருள் குடோனில் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசம்
6 March 2019 8:44 AM IST

வீட்டு உபயோக பொருள் குடோனில் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசம்

சென்னை திருவொற்றியூரில் வீட்டு உபயோக பொருள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

விருதுநகரில் இன்று திமுக பெருந்திரள் கூட்டம்
6 March 2019 8:41 AM IST

விருதுநகரில் இன்று "திமுக பெருந்திரள் கூட்டம்"

விருதுநகரில், இன்று தி.மு.க. பெருந்திரள் கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணி கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா?
6 March 2019 8:38 AM IST

அதிமுக கூட்டணி கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா?

அதிமுக கூட்டணி சார்பில் சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கோவையை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை
6 March 2019 8:35 AM IST

ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கோவையை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையை சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விராசணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை பறிக்க டிரம்ப் முடிவு - 60 நாள் நோட்டீஸ் கொடுத்தது அமெரிக்கா
6 March 2019 7:55 AM IST

இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை பறிக்க டிரம்ப் முடிவு - 60 நாள் நோட்டீஸ் கொடுத்தது அமெரிக்கா

1970-களில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக திகழ்ந்து வந்த இந்தியாவை அமெரிக்கா ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற பொதுவான முன்னுரிமை திட்டத்தின் கீழ் சேர்த்தது.

பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருகிறார் மோடி -  மம்தா பானர்ஜி
6 March 2019 7:51 AM IST

"பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருகிறார் மோடி" - மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீரை வழங்க வேண்டும் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவு
6 March 2019 7:49 AM IST

"தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீரை வழங்க வேண்டும்" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவு

கோடை காலம் தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்ணீரை திறந்து விடுவதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு - விளக்கம் அளிக்க உத்தரவு
6 March 2019 7:44 AM IST

கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு - விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துகளை பாதுகாப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அங்காளம்மன் கோயில் மாசி திருவிழா - பொங்கல் வைத்து  வழிபாடு செய்த பெண்கள்
6 March 2019 7:41 AM IST

அங்காளம்மன் கோயில் மாசி திருவிழா - பொங்கல் வைத்து வழிபாடு செய்த பெண்கள்

சென்னை மாதவரம் பகவத் நகரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .