நீங்கள் தேடியது "IAS"

நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்... தினத்தந்தி சார்பில் ஐ.ஏ.எஸ் சிறப்பு கருத்தரங்கம்
9 Jun 2019 2:55 PM IST

"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்"... தினத்தந்தி சார்பில் ஐ.ஏ.எஸ் சிறப்பு கருத்தரங்கம்

"நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்" என்னும் தலைப்பில் சிறப்பு இலவச கருத்தரங்கம், கோவையில், நடைபெற்றது.

ஐஏஎஸ் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தினத்தந்தி நிறுவனம் சார்பில் நடைபெற்றது
26 May 2019 3:28 PM IST

ஐஏஎஸ் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தினத்தந்தி நிறுவனம் சார்பில் நடைபெற்றது

திருச்சியில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஸ்டெடி சர்க்கில் சார்பில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

ஐ.ஏ. எஸ் தேர்வில் கிராமத்து பெண் சாதனை
30 April 2019 8:08 PM IST

ஐ.ஏ. எஸ் தேர்வில் கிராமத்து பெண் சாதனை

தர்மலாஸ்ரீ என்பவர், ஐ.ஏ. எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 409 -வது இடமும், தமிழக அளவில் 10 - வது இடமும் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்
7 Jan 2019 12:27 AM IST

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுடன் வளர வேண்டும் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
30 Nov 2018 9:55 PM IST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுடன் வளர வேண்டும் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

மாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

அங்கீகாரம் இன்றி இயங்கும் பெண்கள் விடுதிகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
19 Nov 2018 2:02 PM IST

அங்கீகாரம் இன்றி இயங்கும் பெண்கள் விடுதிகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னையில் அங்கீகாரமின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உயிரிழந்த தமிழக ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவி - சொந்த ஊரில் இறுதி அஞ்சலி
29 Oct 2018 10:20 AM IST

டெல்லியில் உயிரிழந்த தமிழக ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவி - சொந்த ஊரில் இறுதி அஞ்சலி

புதுடெல்லியில் தற்கொலை செய்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி கரைகள் சீரமைப்பு
12 Oct 2018 3:48 PM IST

காஞ்சிபுரம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி கரைகள் சீரமைப்பு

காஞ்சிபுரம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம்  தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்
22 Sept 2018 3:44 PM IST

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம் தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்

கடலூரில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகள் அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிவடையும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம்...
19 Sept 2018 8:11 PM IST

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம்...

தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...
15 Sept 2018 7:21 AM IST

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவரிடம் இருந்து தன்னை பிரிக்க முயற்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி மீது பெண் புகார்
6 Sept 2018 10:29 AM IST

கணவரிடம் இருந்து தன்னை பிரிக்க முயற்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி மீது பெண் புகார்

காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னை, கணவரிடம் இருந்து பிரிக்க முயற்சிப்பதாக மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் , ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.