நீங்கள் தேடியது "iaf"
4 March 2019 3:01 PM IST
காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ
காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்
4 March 2019 11:21 AM IST
"350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ?" - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி
இந்திய விமானப் படை தாக்குதலை பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்றும், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
4 March 2019 11:16 AM IST
பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...
காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4 March 2019 7:58 AM IST
"மோடியின் பலத்தால் அபிநந்தன் தாயகம் திரும்பினார்" - அமித் ஷா பெருமிதம்
விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்கு காரணம், பிரதமர் மோடியின் பலம் என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
3 March 2019 5:25 PM IST
பிரபலமாகி வரும் அபிநந்தனின் மீசை
பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனின் மீசை தற்போது பிரபலமாகி வருகிறது.
3 March 2019 2:58 PM IST
பதிலடி தாக்குதல் வெற்றியை சொல்வது பிரதமரின் கடமை - பொன் ராதாகிருஷ்ணன்
பதிலடி தாக்குதல் வெற்றியை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் கடமை பிரதமர் மோடிக்கு உள்ளதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3 March 2019 10:40 AM IST
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 March 2019 8:47 AM IST
பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்தது என்ன ? இந்திய விமானப் படை வெளியிட்ட விரிவான விளக்கம்
பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக விமானப்படை விளக்கம் வெளியிட்டுள்ளது.
2 March 2019 9:44 AM IST
அபிநந்தன் பற்றி தந்தி டிவி வெளியிட்ட செய்தி - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தொடர்பாக தந்தி டி.வி. வெளியிட்ட செய்தி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
1 March 2019 10:51 PM IST
(01/03/2019) ஆயுத எழுத்து : அபிநந்தன் விடுதலை : அடுத்து என்ன...?
(01/03/2019) ஆயுத எழுத்து : அபிநந்தன் விடுதலை : அடுத்து என்ன...? - சிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // கர்னல்.சுந்தர், ராணுவம்(ஓய்வு) // மாலன், பத்திரிகையாளர்
1 March 2019 8:55 PM IST
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
1 March 2019 11:12 AM IST
பாதுகாப்பில் இந்தியாவின் பலம் என்ன?
பாகிஸ்தான் நிலப்பரப்பின் 87 சதவீத நிலப்பரப்பை துல்லியமாக படம் பிடிக்கும் தொழில்நுட்பம் இஸ்ரோவிடம் உள்ளது.