நீங்கள் தேடியது "House owner"

முன்னாள் அமைச்சர் கார் மோதி விபத்து - இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர் படுகாயம்
6 March 2019 4:42 AM IST

முன்னாள் அமைச்சர் கார் மோதி விபத்து - இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர் படுகாயம்

அதிமுகவை சேர்ந்த, முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராமச்சந்திரன், திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு நோக்கி காரில் சென்றுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதியாக அசாரை அறிவிக்க கோரும் விவகாரம் : சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
6 March 2019 4:37 AM IST

சர்வதேச பயங்கரவாதியாக அசாரை அறிவிக்க கோரும் விவகாரம் : சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்க வரும் 13 ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஏன் இந்த கிண்டல்? : நடிகை கஸ்தூரி விளக்கம்
6 March 2019 2:52 AM IST

ஏன் இந்த கிண்டல்? : நடிகை கஸ்தூரி விளக்கம்

இதனிடையே, படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே தான் அப்படி செய்ததாகவும், எதிர்ப்பார்த்தபடியே படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.

பிரியாணி கடையை ஜப்தி செய்த மாநகராட்சி அதிகாரிகள் : வாடகை செலுத்தாததால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
6 March 2019 2:43 AM IST

பிரியாணி கடையை ஜப்தி செய்த மாநகராட்சி அதிகாரிகள் : வாடகை செலுத்தாததால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோட்டில் வாடகை செலுத்தாத பிரியாணி கடை ஒன்றை மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜப்தி செய்துள்ளனர்.

பேருந்தை இயக்கி ஆச்சரிப்படுத்திய பெண் எம்.பி.
6 March 2019 2:37 AM IST

பேருந்தை இயக்கி ஆச்சரிப்படுத்திய பெண் எம்.பி.

புதிதாக 2 வழித்தடங்களில் பேருந்து இயக்கம். சேவையை துவக்கி வைத்தார் விஜிலா சத்யானந்த் எம்.பி.

மருத்துவர்கள் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை என மிரட்டல் - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ நிர்வாகம் புகார்
6 March 2019 1:20 AM IST

"மருத்துவர்கள் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை என மிரட்டல்" - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ நிர்வாகம் புகார்

மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க தடை கோரிய வழக்கு.மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோரிக்கை

தமிழக மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 6 படகுகள் : அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
6 March 2019 1:14 AM IST

தமிழக மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 6 படகுகள் : அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்களிடம் சிறைபிடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 மீன்பிடி படகுகளை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்வு குறித்து 2 நாளில் 40 புகார்கள் : உடனுக்குடன் தேர்வுத்துறை நடவடிக்கை
6 March 2019 1:09 AM IST

பொதுத் தேர்வு குறித்து 2 நாளில் 40 புகார்கள் : உடனுக்குடன் தேர்வுத்துறை நடவடிக்கை

இரண்டு நாட்கள் நடந்த பொதுத்தேர்வு குறித்து, 40 புகார்கள் தேர்வுத்துறை அமைத்துள்ள கட்டுப்பாட்டறைக்கு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி நிலைப்பாடு : 9ம் தேதி செயற்குழு கூட்டத்தில் முடிவு
6 March 2019 1:01 AM IST

தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி நிலைப்பாடு : 9ம் தேதி செயற்குழு கூட்டத்தில் முடிவு

நாடாளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து வரும் 9 ஆம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.