நீங்கள் தேடியது "House owner"
6 March 2019 5:52 AM IST
ரூ.2,000 நிதியுதவி வழங்க தடை கோரி வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள், ஏழைகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 March 2019 5:44 AM IST
"அதிமுக இலவச திட்டங்களால் மக்கள் பயனடைந்தனர்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டார்.
6 March 2019 5:40 AM IST
நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சி
கும்பகோணத்தில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தினர்.
6 March 2019 5:36 AM IST
பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு : அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 March 2019 5:31 AM IST
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜர் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துகளை பாதுகாப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 March 2019 5:22 AM IST
கொரியர் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் கொள்ளை : திருட்டில் ஈடுபட்ட ஊழியர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேலரத வீதியில் உள்ள தனியார் கொரியர் அலுவலகத்தில் ரூபாய் 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 March 2019 5:19 AM IST
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்
கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்
6 March 2019 5:14 AM IST
பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் பொதுக்கூட்டம் : குமரியில் 13-ந்தேதி பிரசார கூட்டம்
குமரியில் 13-ந்தேதி பிரசார கூட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு
6 March 2019 5:09 AM IST
பிரியாணி மாஸ்டர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மதுரவாயலில் பிரியாணி மாஸ்டரை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
6 March 2019 5:05 AM IST
சோதனையில் சிக்கியது ரூ1.53 கோடி ரொக்கம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில்,தனியார் பேருந்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
6 March 2019 5:00 AM IST
மணல் விற்பனை தொடர்பான அரசாணை : நடைமுறைப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
6 March 2019 4:56 AM IST
படைப்பாளர்களை ஊக்குவிக்க கண்காட்சி : சிறந்த கலைஞர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்
கலைஞர்களின் சிற்ப, ஓவிய கலைகளை மேம்படுத்தவும் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான கலைக்கண்காட்சி மாமல்லபுரம் சிற்பக் கலைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.