நீங்கள் தேடியது "Hogenakkal"
23 April 2019 1:27 AM IST
ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
9 Feb 2019 12:36 PM IST
ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை நடமாட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை சுற்றி வருவதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
28 Jan 2019 7:33 AM IST
ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் 13 மணிநேர போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு
ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டுயானைகள் தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி கிராம பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.
20 Jan 2019 12:33 PM IST
தொடர் விடுமுறை : ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
17 Dec 2018 12:43 AM IST
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.
13 Dec 2018 11:44 AM IST
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
30 Sept 2018 1:18 PM IST
ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி - 87 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்ட தடை
ஒகேனக்கலில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
20 Aug 2018 11:59 AM IST
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 43-வது நாளாக தடை நீட்டிப்பு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை,43-வது நாளாக நீடிக்கிறது.
16 Aug 2018 8:46 AM IST
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழைவெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி,காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது.
11 Aug 2018 8:11 PM IST
ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு கண்காணிப்பு பணிகள் தீவிரம்
கர்நாடகாவில் இருந்து அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2 Aug 2018 8:16 AM IST
ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு
ஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.
25 July 2018 3:53 PM IST
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.