நீங்கள் தேடியது "Hogenakkal"
18 July 2018 12:58 PM IST
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு - மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
18 July 2018 12:53 PM IST
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1.04 லட்சம் கனஅடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 436 கனஅடியாக குறைந்துள்ளது.
18 July 2018 7:18 AM IST
102 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உள்ளது.
17 July 2018 8:34 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது...
அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
17 July 2018 5:02 PM IST
நீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
17 July 2018 11:51 AM IST
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 64 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து, நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது.
17 July 2018 9:49 AM IST
நூற்றுக்கணக்கான முதலைகள் கொன்று குவிப்பு : சபதம் ஏற்று கொன்று குவித்த கிராம மக்கள்
இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேர்ந்து, 300க்கும் மேற்பட்ட முதலைகளை கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
17 July 2018 8:11 AM IST
பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 July 2018 3:08 PM IST
மேட்டூர் அணை ஜூலை 19ம் தேதி திறப்பு...
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
16 July 2018 12:01 PM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டியது-2 நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர்திறக்கப்பட்டு உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.