நீங்கள் தேடியது "HIV"
27 Dec 2018 4:06 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் -சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம்
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
27 Dec 2018 3:45 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் - மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் - ராமதாஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 2:20 PM IST
ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.
27 Dec 2018 2:14 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
27 Dec 2018 1:59 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் - சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்டது காவல்துறை
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
27 Dec 2018 12:23 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:"ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை" - ஸ்டாலின் வலியுறுத்தல்
எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார்.
26 Dec 2018 8:08 PM IST
ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
26 Dec 2018 7:33 PM IST
பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: "பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை" - ராதாகிருஷ்ணன்
அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2018 7:24 PM IST
ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Dec 2018 7:20 PM IST
ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
26 Dec 2018 7:12 PM IST
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்க முடியும்? - மருத்துவர் ரவீந்திரன் விளக்கம்
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்? என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் ரவீந்திரன்.
26 Dec 2018 4:02 PM IST
ரத்த மாதிரி பெற வழிமுறை என்ன?
ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.