நீங்கள் தேடியது "HIV Blood"
30 Dec 2018 12:55 PM IST
2014ல் இருந்த நிலையில் பா.ஜ.க இன்று இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்
"பாஜகவின் நிலையை சார்ந்தே தேர்தல் முடிவுகள் அமையும்"
30 Dec 2018 12:23 PM IST
எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கியதால், தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
30 Dec 2018 8:47 AM IST
எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் - கனிமொழி
ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் 2 பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
29 Dec 2018 9:59 PM IST
எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி
எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.
29 Dec 2018 7:17 PM IST
ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் - ராமபாண்டியன்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வு கண்டிக்கதக்கது என தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 Dec 2018 6:56 PM IST
தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்
தனக்கு ஹெச்.ஐ.வி. நோய் வந்ததற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் என பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
28 Dec 2018 3:50 PM IST
மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை
சாத்தூரை போல் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
28 Dec 2018 11:49 AM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு
சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.
27 Dec 2018 9:58 PM IST
எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக உள்ளது என்று சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 9:54 PM IST
குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும் - டீன் சண்முகசுந்தரம்
எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையின் " டீன் " சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
27 Dec 2018 5:21 PM IST
"கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை" - சண்முகசுந்தரம்
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என மதுரை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 5:06 PM IST
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர் ரவீந்திரநாத்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.