நீங்கள் தேடியது "Himachal Pradesh"
15 July 2019 2:56 PM IST
ஹிமாச்சல் பிரதேசம் : கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - 7 உடல்கள் மீட்பு
ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
3 July 2019 3:04 PM IST
ஹிமாச்சல்பிரதேசம் : உழவுத் திருவிழா கொண்டாடி விவசாயிகள் உற்சாகம்
ஹிமாச்சல் பிரதேசம் குலுமனாலி பகுதியில் விளை நிலத்தில் நடவு செய்வதை வரவேற்கும் விதமாக கொண்டாடப்பட்ட உழவு திருவிழா, பலரையும் ஈர்த்துள்ளது.
22 May 2019 7:42 PM IST
சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா : பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது
இமாச்சல்பிரதேச மாநிலம், கின்னவுர் பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது.
17 May 2019 3:25 PM IST
வானியல் தொழில்நுட்ப அடிப்படை கூட தெரியாதவர் மோடி - ராகுல்காந்தி
இமாச்சல பிரதேச மாநிலம், சோலானில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
26 March 2019 6:31 PM IST
பாரம்பரிய திருவிழா- உற்சாக கொண்டாட்டம்
இமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது
15 Dec 2018 12:27 PM IST
பசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
பசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 Nov 2018 10:40 AM IST
மிக நீளமான, உயரமான ரயில் பாதை : இமாச்சல பிரதேசத்தில், சாதனைத் திட்டம்
இந்தியாவில், முதல் முறையாக, சுரங்கப் பாதைக்குள் ரயில் நிலையம் அமைக்கப்படுவது குறித்து விவரிக்கிறது.
11 Nov 2018 9:57 AM IST
ஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு
கடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.
9 Nov 2018 9:23 AM IST
காளிக்கு வேண்டுதல் : கல் எறிந்து பக்தர்கள் வினோத வழிபாடு
இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் கல்லை எறிந்து, வினோத வழிபாட்டை பக்தர்கள் நடத்தினர்.
7 Nov 2018 9:26 AM IST
சர்வதேச குதிரை கண்காட்சி தொடக்கம்
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் லாவி என்ற சர்வதேச அளவிலான குதிரை கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
5 Oct 2018 1:29 PM IST
மிஸ்.ஹிமாலயா 2018 அழகிப்போட்டி...
2018-ஆம் ஆண்டிற்கான, Miss Himalaya அழகிப்போட்டியின் இறுதிச் சுற்றில், 7 பெண்கள் போட்டியிட உள்ளனர்.
30 Sept 2018 4:55 PM IST
இமாச்சல பிரதேசம் : கார் மீது வேரோடு சாய்ந்த மரம்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.