நீங்கள் தேடியது "highcourt"
6 Dec 2018 4:37 PM IST
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்
விதிமீறல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Dec 2018 1:16 PM IST
மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனு, அவசர மனுவாக விசாரணை - நீதிபதிகள் அறிவிப்பு
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
6 Dec 2018 12:45 PM IST
ஸ்டெர்லைட்: அகர்வால் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல்
ஸ்டெர்லைட் வழக்கு - அகர்வால் குழுவின் அறிக்கைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல்
3 Dec 2018 1:58 PM IST
உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்
30 Nov 2018 6:46 PM IST
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதியில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று, முதல் மலை ஏற்றப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
24 Nov 2018 11:20 AM IST
சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
23 Nov 2018 7:24 PM IST
குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின்படி, அனைத்து தாலுக்காவில், பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2018 11:24 AM IST
வீட்டின் வெளியே இருந்த 2 சக்கர வாகனம் திருட்டு
பொன்னேரியில் மர்மநபர் ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை லாவகமாக திருடிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
19 Nov 2018 7:46 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு முடித்துவைப்பு
தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
9 Nov 2018 2:30 AM IST
"மணல் குவாரி வேண்டாம்" - அதிகாரிகளின் காலில் விழுந்த விவசாயி
தஞ்சை மாவட்டம் திருவையாறு விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,
5 Nov 2018 11:55 PM IST
"ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில், அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4 Nov 2018 12:29 PM IST
மீன் பிடி படகுகளில் டிரான்ஸ்பான்டர்கள் : மானியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
கடலில் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இஸ்ரோ தயாரித்துள்ள டிரான்ஸ்பான்டர்களை, மானியத்தில் வழங்குவது குறித்து, முடிவெடுக்க தமிழக மீன்வளத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.