நீங்கள் தேடியது "High"

பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் - தமிழக அரசு
24 Aug 2018 1:52 PM IST

பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் - தமிழக அரசு

இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியும் விதி அமல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

தாய் மதத்துக்கு மாறியவருக்கு ஆசிரியர் நியமனம் சரியே - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
23 Aug 2018 1:04 PM IST

தாய் மதத்துக்கு மாறியவருக்கு ஆசிரியர் நியமனம் சரியே - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
22 Aug 2018 10:54 AM IST

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், 5ம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் பயிற்றுவித்தால் புத்தகங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை
11 Aug 2018 4:30 PM IST

கோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை

கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்
10 Aug 2018 6:26 PM IST

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில்,லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாளை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடமாட்டேன் - டிராபி்க் ராமசாமி
10 Aug 2018 5:29 PM IST

மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடமாட்டேன் - டிராபி்க் ராமசாமி

மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு: 5வது நாளாக வாதம்
6 Aug 2018 5:14 PM IST

18 எம்எல்ஏக்கள் வழக்கு: 5வது நாளாக வாதம்

18 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்தது சட்ட விரோதம் சபாநாயகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்.

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்
6 Aug 2018 4:49 PM IST

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்

வார்டு மறுவரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

புகார் மீது வழக்கு பதிய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்
5 Aug 2018 11:14 AM IST

"புகார் மீது வழக்கு பதிய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது" - சென்னை உயர் நீதிமன்றம்

புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி : தகில் ரமணியை நியமித்தது மத்திய அரசு
4 Aug 2018 8:43 AM IST

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி : தகில் ரமணியை நியமித்தது மத்திய அரசு

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
4 Aug 2018 8:31 AM IST

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட முடியுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு- கமல்ஹாசன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
3 Aug 2018 5:48 PM IST

விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு- கமல்ஹாசன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.