நீங்கள் தேடியது "High"
24 Sept 2018 2:50 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
24 Sept 2018 2:15 PM IST
அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்டக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
20 Sept 2018 6:08 PM IST
"ஹெல்மெட் அணிவது கட்டாயம்" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2018 5:33 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை : முத்தையா ஸ்தபதியை கைது செய்ய தடை நீட்டிப்பு
மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கில், முத்தையா ஸ்தபதி உள்பட 4 பேரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 வாரத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2018 8:58 PM IST
பாலியல் தொந்தரவு வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சிவகங்கையில், பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு, மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Sept 2018 7:43 AM IST
தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
0 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டது.
11 Sept 2018 9:07 AM IST
ஜெயலலிதாவின் சட்ட வாரிசுகள் விவரங்களை தெரிவிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
சொத்து வரிக் கணக்கு தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 Sept 2018 8:20 AM IST
வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்
வழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
6 Sept 2018 6:52 PM IST
ஸ்ரீரங்கம் கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் ஆய்வு நடத்தினர்.
5 Sept 2018 6:01 PM IST
விநாயகர் சிலை : அரசாணையை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
விநாயகர் சிலைகளை வைக்கவும், கரைக்கவும் நிபந்தனைகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
30 Aug 2018 10:12 AM IST
18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
25 Aug 2018 8:08 AM IST
மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம்...
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.