நீங்கள் தேடியது "High Court order"

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து
11 March 2020 3:16 PM IST

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்க - காஞ்சிபுரம் ஆட்சியருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு
29 Feb 2020 7:34 PM IST

"ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்க" - காஞ்சிபுரம் ஆட்சியருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம், கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மூன்று மாதத்தில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
28 Feb 2020 2:05 PM IST

"அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மின்சார துறையில் கேங்மென் பணி நியமன புகார் மனு : லஞ்ச ஒழிப்புதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
3 Feb 2020 2:20 PM IST

மின்சார துறையில் கேங்மென் பணி நியமன புகார் மனு : "லஞ்ச ஒழிப்புதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

மின்சார துறையில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
12 Jan 2020 10:03 AM IST

"அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு
7 Jan 2020 9:41 AM IST

கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி - திமுக தலைவர் ஸ்டாலின்
23 Dec 2019 3:30 PM IST

"திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி" - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும் - ஹெச்.ராஜா
22 Dec 2019 11:37 PM IST

"உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும்" - ஹெச்.ராஜா

நடிகர் கமல் உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, அவருக்கு உலக அறிவும் வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர் - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு
22 Dec 2019 11:30 PM IST

"நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர்" - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு
22 May 2019 4:43 PM IST

வாக்கு எண்ணிக்கை தொடர்பான முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் 16ம் தேதி தொடங்குகிறது
10 May 2019 7:22 AM IST

சட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் 16ம் தேதி தொடங்குகிறது

சட்ட படிப்புகளில் சேர வருகிற16ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோவதற்கு திமுகதான் காரணம் - தமிழிசை செளந்தரராஜன்
23 April 2019 4:50 PM IST

உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோவதற்கு திமுகதான் காரணம் - தமிழிசை செளந்தரராஜன்

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு திமுகதான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் கருத்து தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.