நீங்கள் தேடியது "Heavy Rainfall"
14 Nov 2018 7:26 PM IST
நாளை மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Nov 2018 2:51 PM IST
கஜா புயல் குறித்த தகவல்- எப்எம் ரேடியோ தொடக்கம்
கஜா புயல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பேரிடர் கால எப்.எம் தொடங்கப்பட்டுள்ளது.
12 Nov 2018 8:00 PM IST
"கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கஜா புயல், முதலில் கடலூர் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
3 Nov 2018 3:51 PM IST
பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை" - அமைச்சர் உதயகுமார்
பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
3 Nov 2018 2:58 PM IST
"தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு" - பாலசந்திரன்
தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Nov 2018 1:34 PM IST
"கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 8:24 PM IST
பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்
5 Oct 2018 3:21 AM IST
ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
ரெட் அலர்ட் அறிவிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
24 Sept 2018 3:26 PM IST
கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
11 July 2018 4:42 PM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - கபினியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
38,000 கன அடியில் இருந்து 45,000 கனஅடியாக அதிகரிப்பு