நீங்கள் தேடியது "Heavy Rainfall"

மேற்கூரை பாதித்த வீடுகளுக்கு தார்பாலின் கூரை வழங்க முதலமைச்சர் உத்தரவு
23 Nov 2018 8:01 PM IST

மேற்கூரை பாதித்த வீடுகளுக்கு தார்பாலின் கூரை வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் மேற்கூரை பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிகமாக தார்பாலின் கூரை அமைத்துக்கொள்ள தார்ப்பாய் ஷீட்டுக்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கஜா புயல் சேத மதிப்பீடு வழக்கு : மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
23 Nov 2018 7:36 PM IST

கஜா புயல் சேத மதிப்பீடு வழக்கு : மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணம் : சிறுசேமிப்பு தொகையான ரூ.4,720 வழங்கிய பள்ளிக்குழந்தைகள்
23 Nov 2018 7:09 PM IST

கஜா புயல் நிவாரணம் : சிறுசேமிப்பு தொகையான ரூ.4,720 வழங்கிய பள்ளிக்குழந்தைகள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கஜா புயல் நிவாரணமாக சிறுக சிறுக தாங்கள் சேர்த்த பணத்தை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிவாரணமாக வழங்கியுள்ளது பல்வேறு தரப்பினரையும், நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கஜா புயல் நிவாரண நிதி : சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதல்வரிடம் வழங்கினர்
23 Nov 2018 5:20 PM IST

கஜா புயல் நிவாரண நிதி : சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதல்வரிடம் வழங்கினர்

கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை வழங்கினர்.

மன்னார்குடி : கொட்டும் மழையில் மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்கள்
23 Nov 2018 5:14 PM IST

மன்னார்குடி : கொட்டும் மழையில் மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

நிவாரண பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை - பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்
23 Nov 2018 5:08 PM IST

நிவாரண பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை - பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

கஜா நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ரஷ்ய தொழில்நுட்பத்தில் பயிரிடப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்கள் புயலால் சேதம்
23 Nov 2018 4:18 PM IST

ரஷ்ய தொழில்நுட்பத்தில் பயிரிடப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்கள் புயலால் சேதம்

கஜா புயலால் மண்டையூர் வடகாடு பகுதியை சேர்ந்த வேலு அமைத்த பசுமை குடில் சேதமடைந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 70 லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்கள் சேதமடைந்தன.

மன்னார்குடியில் மதுக்கடை மூடிய நிலையிலும் மது விற்பனை அமோகம்
23 Nov 2018 4:07 PM IST

மன்னார்குடியில் மதுக்கடை மூடிய நிலையிலும் மது விற்பனை அமோகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் 5 ஆண்டுக்கு கடனை வசூலிக்க கூடாது -வைகோ
23 Nov 2018 2:44 PM IST

"புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் 5 ஆண்டுக்கு கடனை வசூலிக்க கூடாது" -வைகோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த பட்சமாக பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு இருப்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை - துரைமுருகன்
23 Nov 2018 2:23 PM IST

தமிழ்நாடு இருப்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை - துரைமுருகன்

தமிழ்நாடு என்று ஒன்று இருப்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை : ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Nov 2018 4:47 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை : ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது.

திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி
21 Nov 2018 1:28 PM IST

திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.