நீங்கள் தேடியது "Govt"
9 Oct 2022 2:53 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 3க்கும் மேற்பட்டோர் கைது
22 July 2022 12:03 PM IST
உச்சகட்ட பாதுகாப்பில் அரசு மருத்துவமனை; குவிக்கப்படும் போலீசார்.. குறையாத பரபரப்பு..
2 Jun 2022 2:19 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதலா? மத்திய அரசு விளக்கம்
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பரவி வரும் அறிக்கை உண்மையல்ல என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
14 May 2021 5:51 PM IST
தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Feb 2020 2:03 AM IST
"மக்களை திசைத்திருப்ப குடியுரிமை சட்டம் தேவைப்படுகிறது" - மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீது சீமான் குற்றச்சாட்டு
மக்களை திசை திருப்ப ஆட்சியாளர்களுக்கு குடியுரிமை சட்டம் தேவைப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
10 Dec 2019 1:28 AM IST
"நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை 12-ஆம் தேதிக்குள் உறுதி செய்து தெரிவிக்க வேண்டும்" - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை 12-ஆம் தேதிக்குள் அரசும், போலீசாரும் உறுதி செய்து தெரிவிக்க வேண்டும் என, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2019 5:32 AM IST
"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் சேவை : அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கினைக்கும் திட்டம்
"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
13 Jun 2019 11:21 AM IST
எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
புதூர் பாண்டியபுரத்தில் திறக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
11 Jun 2019 8:29 AM IST
மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கும் விவகாரம் : தமிழக அரசின் நடவடிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு
மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
28 March 2019 10:17 AM IST
"ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா?" - மனித உரிமை ஆணையம் கேள்வி
முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
30 Nov 2018 7:37 PM IST
உஸ்மானியா மாணவர்கள் அரசுக்கு எதிராக போராட அச்சப்படுகிறார்கள் - க்ரிஷாங்க்
உஸ்மானியா மாணவர்கள் வெளியே வந்து பேச, அரசுக்கு எதிராக போராட அச்சப்படுகிறார்கள் என க்ரிஷாங்க், உஸ்மானியா பல்கலை. முன்னாள் மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.
27 Nov 2018 4:00 PM IST
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினார்கள்.