நீங்கள் தேடியது "Government School"
5 Feb 2019 3:55 PM IST
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் - அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்
31 Jan 2019 1:22 PM IST
தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
30 Jan 2019 6:34 PM IST
அரசுப் பள்ளியில் அதிநவீன ரோபோ ஆய்வகம்
தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாவட்டம் தத்தனேரியில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில், ரோபோடிக் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
29 Jan 2019 1:46 AM IST
இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடம் - புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்டித்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Jan 2019 8:21 AM IST
பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி
அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Jan 2019 7:45 AM IST
ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jan 2019 4:04 PM IST
ஒசூர் அரசுப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் முதன்முறையாக, ஒசூர் அருகேயுள்ள அரசுப்பள்ளி ஒன்றில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
13 Jan 2019 10:27 AM IST
14 உலக சாதனைகளை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்...
மாணவர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம்,யோகாசனம் கற்றுக் கொள்ளும் பயிற்சி, வேதியியல் விதிகள், சூத்திரங்கள் மற்றும் பிதாகரஸ் தேற்றம் செய்யும் உலக சாதனை நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது.
9 Jan 2019 8:04 PM IST
நீட் தேர்வு : பாஜகவும், அதிமுகவும் தான் காரணம் - தயாநிதி மாறன்...
நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் தான் காரணம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 5:31 PM IST
பிரான்ஸ் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
பிரான்ஸில் தொடர்ந்து எட்டாவது வாரமாக அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
9 Jan 2019 5:14 PM IST
பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
உடனடியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.
9 Jan 2019 5:09 PM IST
மதுவுக்கு எதிரான ஊர்வலம் - பார்வையாளர்களை கவர்ந்த எமன் வேடம்
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் கடலூரில் ஊர்வலம் நடைபெற்றது.